Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புத்தாண்டை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 13:01

புத்தாண்டை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கென விசேட போக்குவரத்துக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தேவைக்கமைய மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் முதல் கொழும்பை வந்தடைவதற்கான போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிவேக வீதியில் பயணிக்கும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனுமதிப்பத்திரங்களை கொண்ட பஸ் வண்டிகளுக்கு மேலதிகமாக தற்காலிக பஸ் வண்டிகளும் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 13:01
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க