fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 12:01

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை கடகரச்சேனை பகுதியில் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் டிங்கி வள்ளமும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மீனவர்களும் மீன்பிடி உபகரணங்களும் விசாரணைகளுக்கென மூதூர் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவிக்கின்றது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 12:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க