fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 10:40

நெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..

நெல்லினை கொள்வனவு செய்வதற்காக சகல களஞ்சியங்களும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுமென நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு இவ்வாறு களஞ்சியங்கள் திறக்கப்பட்டிருக்குமென நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்த்துரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

நெற் சந்தைப்படுத்தல் சபையில் விதைக்காக பெற்றுக்கொள்ளப்படும் நெல்லானது. அரிசியாக மாற்றப்பட்டு சந்தைக்கு விடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் நாட்களில் இதுதொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமெனவும் நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாவனையாளர்களுக்கு சிறந்த தரத்திலான அரிசியினை பெற்றுக்கொடுப்பதும் சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுமே இதன்நோக்கமாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 10:40

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.77178.72
USA
Pound226.80234.34
UK
Euro194.03201.07
EU
Yen1.551.61
Japan
Yuan25.6326.88
China
Dollar121.02126.32
Australia
CountryCurrencyRate
Dinar469.00
Dinar581.36
Riyal459.22
Riyal48.56
Riyal47.14
Dirham48.13