fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியினால் சுப நேரத்தில் மரக்கன்று நடப்பட்டது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 17:23

ஜனாதிபதியினால் சுப நேரத்தில் மரக்கன்று நடப்பட்டது

புதுவருட சுபநேரத்தில் இம்முறை மரக்கன்றை நடும் சுபநேரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முற்பகல் 11.17 க்கு உதயமான சுபநேரத்தில் மரக்கன்றுகள் நடும் செயற்றிட்டம் நாடு பூராகவும் இடம்பெற்றது. மரக்கன்றை நாட்டி, சுற்றுச்சூழலுக்காக தங்களது கடமைகளை மேற்கொhள்ள அனைவரும் ஒன்றிணைறுமாறு இலங்கை பிரஜைகள் அனைவரிடமும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய ஜனாதிபதி இன்று முற்பகலில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் மரக்கன்றொன்றை நாட்டி, இந்த முன்மாதிரியை வழங்கினார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 17:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo