fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மோதலால் 9 பேர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 13:03

மோதலால் 9 பேர் காயம்

கம்புறுபிட்டிய, ரன்சேகொட தெற்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.10 அளவில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் உள்ள சூதாடும் இடமொன்றுக்கு அருகில் வேன் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், வீடொன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் காயமடைந்த இரண்டு பெண்கள் உட்பட 7 ஆண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை, அக்குரெஸ்ஸ மற்றும் கம்புறுபிட்டிய ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாரும், பிரதேச வாசிகளும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஏறபட்ட சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை. கம்புறுபிட்டிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க