fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

100 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் 9 ஈரானியர்கள் இந்திய கடல் எல்லையில் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 10:49

100 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் 9 ஈரானியர்கள் இந்திய கடல் எல்லையில் கைது

100 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் 9 ஈரானியர்கள் இந்திய கடல் எல்லையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி 500 கோடி இந்திய ரூபாய் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது கடல்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக படகினை இந்திய கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் சாட்சிகளை அழிக்கும் நோக்கில் தமது படகுக்குத் தீ மூட்டியதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் துரிதமாக செயற்பட்ட இந்திய கடற்படையினர் படகிலிருந்த 100 கிலோ ஹெரோயின் மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய 9 ஈரானியர்களை கைதுசெய்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 10:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க