fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அநுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 10:39

அநுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

அநுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒன்றரை கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கேரள கஞ்சாவை நான்கரை இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சந்தர்ப்பத்தில் பொலிசார் அவரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த கஞ்சாவை கிளிநொச்சியிலிருந்து அவர் எடுத்துவந்துள்ளாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேக நபரை இன்றைய தினம் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 10:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க