fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2019 உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இந்திய அணி விபரம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 10:40

2019 உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இந்திய அணி விபரம் இன்று

2019 உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இந்திய அணி விபரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான தெரிவுக்குழு கூட்டம் இன்று மும்பையில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இந்திய கிரிக்கட் அணி தெரிவுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. கூட்டத்தில் இந்திய அணித்தலைவர் விராட்கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்த்திரி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 10:40

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க