fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடக்கிற்கான புகையித சேவை தற்போது வழமைக்கு..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 10:35

வடக்கிற்கான புகையித சேவை தற்போது வழமைக்கு..

வடக்கிற்கான புகையித சேவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் அனுராதபுரம் சாலியபுர பகுதியில் நேற்று மதியம் தடம்புரண்டது.

இதனையடுத்து வடக்கில் ரயில்சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் புகையிரத தண்டவாளம் தற்போது மறுசீரமைக்கப்பட்டதையடுத்து வடக்கிற்கான புகையித சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 10:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க