fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஜப்பானில் கடுமையான நடவடிக்கைகள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 10:22

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஜப்பானில் கடுமையான நடவடிக்கைகள்

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஜப்பான் தீர்மானித்துள்ளது. அண்மையில் பதிவாகிய இரு மோசமான சிறுவர் சம்பவங்களை தொடர்ந்து குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய உடல்ரீதியான தண்டனைகளை தடைசெய்யும் சட்டத்தை கொண்டுவருவதற்கான சட்டமூலத்தை நாடாறுமன்றத்தில் சமர்ப்பிக்கும் ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு அதிகளவு சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 10:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க