fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 06:05

மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு

மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டின் போது மரக்கன்று ஒன்றை நாட்டும் சுபவேளை இன்று காலை 11.17 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த சுபவேளையின் போது மரக்கன்று ஒன்றை நாட்டுவதில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டுமென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 15, 2019 06:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க