fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்னல் தாக்கத்துடனான கன மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 18:38

மின்னல் தாக்கத்துடனான கன மழை :  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மின்னல் தாக்கத்துடனான கன மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய சப்ரகமுவ தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் காற்றானது மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இடி, மின்னல் தாக்கத்துடனான மழையின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 18:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo