fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

செவணகல இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 15:19

செவணகல இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

செவணகல இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். துன்கமயாய பிரதேசத்தின் ஹேனக பகுதியில் வைத்து இருவர் கொலை செய்யப்பட்டனர்.

காணி பிரச்சினைக்காக குறித்த கொலை இடம்பெற்றமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்தது. கொலைக்கென பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. 39 மற்றும் 51 வயதுடையவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர். இ

ந்நிலையில் சந்தேக நபரை எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 15:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க