fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 13:23

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதுவருட சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களை புரிந்துகொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கான அபிலாசையுடன் அவற்றை பின்பற்றுவது முக்கியமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன, மத பேதங்களை மறந்து இலங்கையர்கள் அனைவரும் சமூகத்தை புதிய வழியில் பயணிக்கச் செய்வதற்கான கிடைக்கும் சந்தர்ப்பமாக புதுவருடத்தை கொண்டாட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 14, 2019 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க