தமிழ்-சிங்கள புது வருடத்தை முன்னிட்டு இ.போ.சபையின் வருமானம் 100 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதோடு சாதாரண நாட்களில் 80 மில்லியன் ரூபாவை ஈட்டுவதாகவும் இ.போ.சபையின் தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.புது வருட காலப்பகுதியில் 400 மில்லயன் ரூபா வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புது வருட காலப்பகுதியில் 400 மில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்க்கிறோம்
படிக்க 0 நிமிடங்கள்