fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றைய வானிலை அறிக்கை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 13, 2019 11:38

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பல பாகங்களிலும் இன்று 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யயலாம் என வளிமண்டல நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மேல் வடமேல் தென் ஊவா மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாமென வளிமண்டல நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் 50 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பெய்யலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 13, 2019 11:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க