fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் சிறுமி பலி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 13, 2019 11:30

விபத்தில் சிறுமி பலி

தனியார் பேரூந்து ஒன்று மோதுண்டு சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிறுமி திக்ஓய வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹட்டன் பொகவந்தலாவ லொய்னால் தோட்டத்துக்கு இருகாமையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பேரூந்தினுடைய அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த சிறுமியின் வயது 03 ஆகும்.பொலிஸார் இது தொடர்பில் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 13, 2019 11:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க