fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டை முன்வைத்த பாப்பரசர்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 18:27

உலக மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டை முன்வைத்த  பாப்பரசர்

கிறிஸ்துவின் பாடுகள் மரணம் உயிர்ப்பை நினைவு கூறும் இந் நாட்களில் புனித பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் செயல் முழு உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்துள்ளது. தென் சூடானுக்கு விஜயம் மேட்கொண்ட பாப்பரசர் அந் நாட்டின் அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துள்ளார். அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் பாப்பரசர் அவர்களில் காலில் விழுந்த்து முத்தமிட்டுள்ளார். இது அங்கு அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 18:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க