fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சூடானை அமைதிகாக்குமாறு ஐ.நா. வலியுறுத்து

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 16:26

சூடானை அமைதிகாக்குமாறு ஐ.நா. வலியுறுத்து

சூடானை அமைதிகாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. அங்கு தற்போது இராணுவ புரட்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒமர் அல் பஷீரின் ஆட்சி நேற்றைய தினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சூடானின் தற்போதய நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவவை கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 16:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க