Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாட்டு இணையத்தள வசதி வழங்குனர்களுக்கு எதிராக தொடர்ந்தும் நடவடிக்கை : ரஷ்யா

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 16:14

வெளிநாட்டு இணையத்தள வசதி வழங்குனர்களுக்கு எதிராக தொடர்ந்தும் நடவடிக்கை : ரஷ்யா

வெளிநாட்டு இணையத்தள வசதி வழங்குனர்களுக்கு எதிராக தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படுமென ரஷ்யா அறிவித்துள்ளது. இணையத்தளத்திற்கு தடை விதிப்பதற்கான பிரேரணை ரஷ்ய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் விரைவில் குறித்த பிரேரணை சட்டமாக மாற்றப்படுமென ரஷ்ய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சில வெளிநாட்டு இணையத்தள வழங்குனர்களை கட்டுப்படுத்த வேண்டும். அவர்களை கட்டுப்படுத்தாமை பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

இதனால் பாராளுமன்றத்தில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் காணப்படும் சட்ட கட்டமைப்பை பாதுகாக்க தொடர்ந்தும் இவ்வாறான கட்டுப்பாட்டு முறைகள் பின்பற்றப்படுமென ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 16:14
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க