fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 15:50

யாழில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு தெல்கொட பகுதியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்ட நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரிடமிருந்து 75 கிராம் ஹேரோயினும் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 7 நாள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 15:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க