fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 14:38

உலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி

இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் உதவி வழங்கக்கூடிய இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உலக வங்கியுடன் வொசிங்கடன் நகரில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

சிறிய ரக விவசாயம் , இயற்கை அனரத்தத்திற்கு முகம்கொடுக்க கூடிய விவசாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக நிதி செலவிடப்படும். அரச தனியார் துறையின் பங்களிப்புடன் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நிதி செலவிடப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க மற்றும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உபதலைவர் ஆர்.கிவ்.செபார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதேவேளை ஒப்பந்தத்தின் மூலம் உலர்வலயத்தைச் சேர்ந்த 4 இலட்சத்து 70 ஆயிரம் விவசாய குடும்பங்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 14:38

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00