fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இஸ்ரேலின் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்து

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 14:40

இஸ்ரேலின் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்து

இஸ்ரேலின் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேரேஷீட் என பெயரிட்டப்பட்ட குறித்த விண்கலம் முறையான தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பட்ட விண்கலமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விண்கலத்தின் ஊடாக நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு எனும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது.

இதேவேளை இதற்கு முன்னர் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் விண்கலன்களை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 14:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க