fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புக்கள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 11:18

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புக்கள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 ஆயிரத்து 821 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

21 உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதன்போது 10 ஆயிரத்து 872 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 11:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo