fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டிரம்ப்பை 2ம் இடத்திற்கு தள்ளிய மோடி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 11:18

டிரம்ப்பை 2ம் இடத்திற்கு தள்ளிய மோடி

மிக பிரபலமான உலக தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் நடத்திய ஆய்வில் பிரதமர் மோடிக்கு அதிக லைக்ஸ் கிடைத்துள்ளது.

அவரின் தனிப்பட்ட பக்கத்தை 4 கோடியே 35 இலட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாமிடத்திலுள்ளார்.

அவரது பக்கத்தை 2 கோடியே 30 இலட்சம் பேர் லைக்செய்துள்ளனர். இதேவேளை ஜோர்தான் ராணி ரனியா பட்டியலில் 3 ம் இடத்திலுருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 12, 2019 11:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க