Life+News The Official News Portal of Independent Television Network Ltd

185வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 12:10

185வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு

185வது மாதிரி கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்டது. புத்தளம், கற்ப்பிட்டி, மாங்கல்குடா பகுதியில் மீளாதுன் நபி கிராமம் எனும் பெயரில் குறித்த புதிய கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் 26 வீடுகள் உள்ளடங்குகின்றன. மேலும் அப்பகுதியில் வசிக்கும் 150 பேருக்கு வீட்டுக்கடன் வழங்கப்பட்டதோடு, மேலும் பல சேவைகளும் முன்னெடுக்கப்பட்டதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 12:10
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க