fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 15:07

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி 0.2 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது பொருளாதார வளர்ச்சியானது 3.3 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தற்போது நிலவும் வீழ்ச்சியானது எதிர்கால பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலை தொடரும் பட்சத்தில் 2020 ம் ஆண்டளவில் 3.6 வீத பொருளாதார வளர்ச்சியையே எதிர்பார்க்க முடியுமென சர்வதேச நாணயம் நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 15:07

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44