fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்துக்களில் ஒருவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 14:44

விபத்துக்களில் ஒருவர் பலி

நாட்டின் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒருவர் உயிரழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் வண்டியொன்று மதில் ஒன்றை மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அருகில் இருந்து விழிப்புலனற்ற 11 பேர் காயமடைந்தனர். சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவொன்றில் விழிப்புலனற்றோரை ஏற்றிச்செல்வதற்காக வருகை தந்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. குறித்த பஸ் வரும் வரை இவர்கள் மதிலின் அருகில் காத்துக்கொண்டிருந்துள்ளனர். இதன்போது குறித்த பஸ் இவர்களை மோதி தளளிவிட்டு மதிலுடன் மோதியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹெட்டிபொல பகுதியில் உள்ள விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர். விபத்தை தொடர்ந்து இவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 14:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo