fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ.நா. லிபியாவுக்கு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 15:07

ஐ.நா. லிபியாவுக்கு எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் அமைப்பு லிபியாவுக்கு எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினருக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல்களினால் 47 பேர் உயிரிழந்துள்ளதோடு, 181 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் சொந்த இடங்களை விட்டு வெளியேறி, தற்காலிக முகம்களில் தங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அவசர நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 15:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க