fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 14:19

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்

பிரேஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகரான ரியோடி ஜெனிரோவிலேயே இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டது. கடந்த திங்கள் முதல் பெய்து வரும் அடை மழையினாலேயே இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 14:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க