ரயில்வே ஊழியர்கள் நேற்று நள்ளிரவில் முதல் முன்னெடுக்கவிருந்த 48 மணி நேர வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளதாக லொக்கோ மோட் பொறியியல் சாரதிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார். அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு மாத காலப்பகுதியில் தீர்வு பெற்றுத்தருவதாக அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாகவும் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டார்.
ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறுகிறது
Related Articles
ரயில் சேவைகள் வழமையான முறையில் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.