fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மரங்களை வெட்டிய 8 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 10:50

மரங்களை வெட்டிய 8 பேர் கைது

கடலோர பகுதி மரங்களை வெட்டிக்கொண்டிருந்த 8 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்-வத்காலே கடலோர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரங்களை வெட்ட பயன்படுத்திய பொருட்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 10:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க