fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்கட்டாவை வீழ்த்திய சென்னை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 10:40

கல்கட்டாவை வீழ்த்திய சென்னை

நடைபெற்று வரம் கல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் சென்னை அணி 7 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.

சென்னையில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய கல்கட்டா அணி தனது 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.அண்ட்ரூ ரசல் 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.சஹார் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

109 எனும் இலகுவான வெற்றியலக்கை நோக்கி களம் நுழைந்த சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கட்க்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்று 7 விக்கட்டினால் வெற்றி ஈட்டியது.நரைன் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.ஆட்ட நாயகனாக சஹார் தெரிவானார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 10, 2019 10:40

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க