fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 15:10

தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

கற்பிட்டி உச்சி முனை ஆகிய கடல்பிரதேசங்களில் தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 45 வயதுடையவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து இயந்திர படகு மற்றும் தடை செய்யப்பட்ட வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட இருவரும் புத்தளம் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 15:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க