fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 15:06

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

இதன்போது மரத்தடி சந்தி மற்றும் தலைநகர் பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். அவர்கள் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 15:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க