fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானிஸ்தானில் மோதல்களினால் பயங்கரவாதிகள் 99 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 13:11

ஆப்கானிஸ்தானில் மோதல்களினால் பயங்கரவாதிகள் 99 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மோதல்களினால் 99 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 இராணுவ வீரர்களும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை முதல் இடைக்கிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடமாடும் பிரதேசத்தை இலக்கு வைத்து பாதுகாப்பு பிரிவினர் சுற்றிவளைப்புக்களை ஆரம்பித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo