fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

185வது மாதிரி கிராமம் நாளை மக்களின் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 12:53

185வது மாதிரி கிராமம் நாளை மக்களின் உரிமைக்கு

185வது மாதிரி கிராமம் நாளை மக்களின் உரிமைக்கு வழங்கி வைக்கப்படுமென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இக்கிராமத்திற்கு மீளாதுன் நபி கிராமம் என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

புத்தளம் கற்ப்பிட்டி மாந்தல்குடா பகுதியில் 26 வீடுகள் உள்ளடங்கிய வகையில் குறித்த மாதிரி கிரமமம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ திறந்து வைக்கவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo