fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பல்கலை கட்டமைப்பில் கற்றல் மற்றும் ஆய்வுகளின் தரத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 11:08

பல்கலை கட்டமைப்பில் கற்றல் மற்றும் ஆய்வுகளின் தரத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம்

பல்கலைக்கழக கட்டமைப்பிற்குள் கற்றல் மற்றும் ஆய்வுகளின் தரத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதற்கென ஆணைக்குழுவவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனை துரிதகதியில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 11:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க