மித்திரசக்தி பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்திய மற்றும் இலங்கை பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்களின் பஙகேற்புடன் 14 நாட்களாக பயிற்சிகள் இடம்பெற்றதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுனித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

மித்திரசக்தி பயிற்சி வெற்றிகரமாக நிறைவு
படிக்க 0 நிமிடங்கள்