fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக மண் ஏற்றிச்சென்ற நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 11:02

சட்டவிரோதமாக மண் ஏற்றிச்சென்ற நபரொருவர் கைது

சட்டவிரோதமாக மண் ஏற்றிச்சென்ற நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிண்ணியா மைலப்பன்னஞ்சேனை பிரதேசத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் கிண்ணியா பொலிசார் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது ட்ரக்டர் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 11:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க