Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புக்கள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 09:53

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புக்கள்

பண்டிகை காலத்தில் விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 8 ஆயிரம் பொலிசார் வாகனங்களின் ஊடாக சுற்றிவளைப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட சுற்றிவளைப்புக்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமையை கண்டறிவதற்கான 25 ஆயிரம் விசேட கருவிகள் இன்று முதல் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார். இந்நிலையில் விபத்துக்களை தடுப்பதற்கான விஸ்த்தரிக்கப்பட்ட வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 9, 2019 09:53
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க