fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மலையத்தை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 15:12

மலையத்தை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

மலையத்தை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பதவி உயர்வு உட்பட 10 வகையான கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர்களும், தோட்டப்புற வைத்தியசாலைகளை சேர்ந்த தாதியர்களும் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய பொகவந்தலாவை ஆதார வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு ஸ்தம்பிதமடைந்துள்ளது. எனினும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் பணிப்பகிஷ்ரிப்பில் ஈடுபட்டாலும் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 15:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க