fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 2ம் கட்டம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 14:54

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் 2ம் கட்டம் இன்று

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. எதிர்வரும் 12ம் திகதி வரை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை தீர்க்கப்படாத பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்குவதே இதன் நோக்கமாகும். வேலைத்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெறும்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 14:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க