fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதுஷுடன் கைதான மேலும் இருவர் நாடு கடத்தல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 14:28

மதுஷுடன் கைதான மேலும் இருவர் நாடு கடத்தல்

மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதான மேலும் இரு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். டுபாயிலிருந்து வருகைதந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களான மொஹமட் நஷீம் மொஹமட் பைஸர் மற்றும் மொஹமட் ஜபீர் ஆகியோரே நாட்டை வந்தடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்களை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 14:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க