fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 11:29

எனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக வெளியிடாமல் காணப்பட்டது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 11:29

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க