fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மனைவியை கொலை செய்த கணவன்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 10:45

மனைவியை கொலை செய்த கணவன்

கணவன், மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவமொன்று நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

44 வயதுடைய ஜெயா எனும் 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு தன்னுடைய கணவனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கணவனால்  வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன் தலை மறைவாகியுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 10:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க