fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளை அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படவுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 10:24

நாளை அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படவுள்ளது

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை வழங்கப்படவுள்ளது.

புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபா ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் புத்தாண்டு வியாபாரம் களை கட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 8, 2019 10:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க