fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெண்ணொருவர் ஹெரோயினுடன் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2019 14:13

பெண்ணொருவர் ஹெரோயினுடன் கைது

ஹெரோயினுடன் பெண் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் றத்மலான பிரதேசத்தில் வைத்து 05 கிராமும் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் 53 வயதுடைய றத்மலானையைச்சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்n ல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 6, 2019 14:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க