தங்கஹமுல்ல பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரொருவர் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 203 கிராம் 234 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.வெல்லம்பிட்டி-நாகஹமுல்ல பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே அவர் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.