கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து, வீசா இல்லாமல் கனடா செல்ல முயற்சித்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.